Selbsttest

Bin ich gefährdet?

Hier findest du 9 Fragen, die sich auf verschiedene Aspekte deines jetzigen oder früheren Spielverhaltens beziehen. Nach der Beantwortung erhältst du eine Rückmeldung auf deine Angaben.

1/9
சூதுவிளையாட்டிற்காக நான் செலவிடும் பணம் அதிகரித்து வருகின்றது.
ஆம்
இல்லை
2/9
குறைத்து விளையாட முயன்றபோது எனக்குள் அமைதியில்லாத உணர்வும் சினப்படும் சுபாவமும் தலைதூக்கியது.
ஆம்
இல்லை
3/9
எனது சூதுவிளையாட்டைக் குறைக்க அல்லது கைவிட பலமுறை முயன்ற போதும் முடியவில்லை.
ஆம்
இல்லை
4/9
முடிந்த விளையாட்டைப்பற்றி அல்லது அடுத்த விளையாட்டைப்பற்றி நான் அடிக்கடி எண்ணிக்கொண்டிருப்பேன்.
ஆம்
இல்லை
5/9
மனச்சந்தோசம் குலைந்த வேளைகளில் நான் அதிகமாக விளையாடுவேன்.
ஆம்
இல்லை
6/9
இழந்ததை அடுத்த விளையாட்டில் ஈடுசெய்யப் பலமுறை முயற்சித்துள்ளேன்.
ஆம்
இல்லை
7/9
எனது சூதுவிளையாட்டை மறைப்பதற்காக நான் பொய் சொன்னதுண்டு.
ஆம்
இல்லை
8/9
சூதுவிளையாட்டினால் முக்கிய உறவுகளும் வேலையும் என்னைப் பாதித்ததுண்டு அல்லது இழந்துள்ளேன்.
ஆம்
இல்லை
9/9
எனது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு நான் பிறரின் ஆதரவை நாடியதுண்டு.
ஆம்
இல்லை